Testimonials/Reviews
Please write to us your review of Tamil Diaspora Alliance.
We would love to hear your feedback and your thoughts on this initiative!
Required
Some of our viewer's reviews
I appreciate the efforts taken by the TDA. Social Media Campaign is one of the effective ways of doing advocacy. We must also encourage our people to use Twitter. Our presence in Twitter is very low. More power!
Absolutely brilliant! Top work
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினை ஈழத்தீவிலே தமிழர்கள் சிறுபான்மைக்குழுவல்ல. ஈழத்தீவின் பூர்வீகமான மக்கள் என்பதை ஏற்கவைத்தமை தமிழரது விடுதலைப் பயணத்தில் ஒரு மைற்கல்லாகும். 2008 மாவீரர்தின உரையிலே தேசியத்தலைவர் சுட்டிய ‘அறிவின் செயற்பாட்டுக்காலம்’ என்பதை நிரூபித்து அவரது பிறந்தநாட் பரிசாக்கியுள்ளீர்கள். தொடரட்டும் உங்கள் தாயகப்பணி.
இளையோர் அமைப்புக்கு வாழ்த்துக்கள் ,நன்றிகள்.
வாழ்த்துவோம் இளையோர்களை.
புலம்பெயர் இளையோர் அமைப்பினர்களுக்கு இந்த அறிவியக்கத்தினூடாக கரங்கூப்பி நன்றி கூறுகிறேன்
வயதானவர்களின் குரலைவிட இளையவர்களின் குரலுக்கு மதிப்பு அதிகம்
அவர்களிற்கு தலை வணங்குகிறேன், இலையோர் அமைப்பே நீங்கள்தான் எமக்கானவர்கள்.