அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினை ஈழத்தீவிலே தமிழர்கள் சிறுபான்மைக்குழுவல்ல. ஈழத்தீவின் பூர்வீகமான மக்கள் என்பதை ஏற்கவைத்தமை தமிழரது விடுதலைப் பயணத்தில் ஒரு மைற்கல்லாகும். 2008 மாவீரர்தின உரையிலே தேசியத்தலைவர் சுட்டிய ‘அறிவின் செயற்பாட்டுக்காலம்’ என்பதை நிரூபித்து அவரது பிறந்தநாட் பரிசாக்கியுள்ளீர்கள். தொடரட்டும் உங்கள் தாயகப்பணி.