ஆட்சேபனையை தொடர்ந்து தனது ட்விட்டரில் ‘ சிறுபான்மை குழு’ என்பதை ‘தமிழ் மக்கள்’ என்று மாற்றி பதிவிட்டது அமெரிக்க ராஜாங்க அமைச்சு

ஆட்சேபனையை தொடர்ந்து தனது ட்விட்டரில் ‘ சிறுபான்மை குழு’ என்பதை ‘தமிழ் மக்கள்’ என்று மாற்றி பதிவிட்டது அமெரிக்க ராஜாங்க அமைச்சு

அண்மையில் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் மற்றும் பிரமுகர்கள் நடத்திய சந்திப்பு தொடர்பில் தமது டிவிட்டர் பதிவில் தமிழ் மக்களை இலங்கையின் ‘சிறுபான்மை குழு’ என்று குறிப்பிட்டிருந்த ராஜாங்க திணைக்களம்...