I appreciate the efforts taken by the TDA. Social Media Campaign is one of the effective ways of doing advocacy. We must also encourage our people to use Twitter. Our presence in Twitter is very low. More power!

Absolutely brilliant! Top work

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினை ஈழத்தீவிலே தமிழர்கள் சிறுபான்மைக்குழுவல்ல. ஈழத்தீவின் பூர்வீகமான மக்கள் என்பதை ஏற்கவைத்தமை தமிழரது விடுதலைப் பயணத்தில் ஒரு மைற்கல்லாகும். 2008 மாவீரர்தின உரையிலே தேசியத்தலைவர் சுட்டிய ‘அறிவின் செயற்பாட்டுக்காலம்’ என்பதை...

இளையோர் அமைப்புக்கு வாழ்த்துக்கள் ,நன்றிகள்.

வாழ்த்துவோம் இளையோர்களை.